government hospital
டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 80 சதவீத பொருட்கள் எரிந்து நாசமாகின.
சீனாவில் ஒரு சந்தை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.